இந்தியா
தொடரும் தற்கொலைகள்... ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படிக்கும் மாணவர்களின் மனநிலை என்ன?
ஐஐடியில் சேர வேண்டுமென்ற ஒற்றை கனவோடு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பல மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டாவில் தொடரும் தற்கொலைகள் அவர்களை பாதித்ததா என நமது செய்தியாளர் நிரஞ்சன், மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை இங்கே பார்க்கலாம்.
