புதுச்சேரி: "பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி" - செல்வ கணபதி

புதுச்சேரி மாநில பாஜகவின் புதிய தலைவராக செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், நமது செய்தியாளரிடம் பேசியபோது... "புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவேன். எங்கள் வெற்றி உறுதியானது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com