4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய சேவை.. இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மணிப்பூர்?

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், வெடித்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், கடந்த மே 3ஆம் தேதி முதல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மொபைல் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com