பதவியை விட்டு விலக மறுத்த சபாநாயகர்... 2008-ல் நடந்தது என்ன?

தேர்தல் முடிந்தபின் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம், சபாநாயகர் இருக்கை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் சபாநாயகர் இருக்கையை குறிவைத்து காய்நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதுகுறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காண்க..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com