இந்தியா
தென்னிந்தியாவை குறிவைத்த பாகிஸ்தான்.. காத்துநின்ற அரபிக்கடலின் அரசன் INS விக்ராந்த்! என்ன நடந்தது?
பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட போது, தென்னிந்திய நகரங்களை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த முயற்சியை இந்தியா எப்படி முறியடித்தது என்பதை காணலாம்.