\
இந்திய பங்கு சந்தை
இந்திய பங்கு சந்தைபுதிய தலைமுறை

ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான இந்தியப் பங்குசந்தைகள்! இன்றைய நிலவரம் என்ன?

இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கினாலும், இன்று ஏற்ற இறக்கத்துடன் சந்தையானது வர்த்தகமானது.
Published on

இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கினாலும், இன்று ஏற்ற இறக்கத்துடன் சந்தையானது வர்த்தகமானது. அதன்படி தேசிய பங்குசந்தையானது நிஃப்டி 23630 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்கு சந்தையானது சென்செக்ஸ் 77448 புள்ளிகளுடன் முடிவடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com