ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - ரயில்வே அமைச்சகம்

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - ரயில்வே அமைச்சகம்

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - ரயில்வே அமைச்சகம்
Published on

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அனைத்து சிறப்பு ரயில்கள், ஷிராமிக் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com