\
சென்னையில் கடற்படைத் தளம் அமைகிறது: 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கோரிக்கை

சென்னையில் கடற்படைத் தளம் அமைகிறது: 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கோரிக்கை

சென்னையில் கடற்படைத் தளம் அமைகிறது: 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கோரிக்கை
Published on

சென்னையில் கடற்படைத் தளம் அமைக்க 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசிடம் கடற்படை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடற்படைத் தளம் அமைப்பது தொடர்பாக அடுத்த மாதத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முக்கிய கூட்டம், கடற்படை மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இடையே நடைபெறவுள்ளதாக தமிழகம், புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் தெரிவித்தார். இதற்காக சென்னை கடலோரப் பகுதியில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com