ராணுவ வீரர்கள் ஹோலி நடனம்

ராணுவ வீரர்கள் ஹோலி நடனம்

ராணுவ வீரர்கள் ஹோலி நடனம்
Published on

நாடு முழுவதும் ஹோலி விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது போல எல்லையில் ராணுவ வீரர்களும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடினர். வீரர்கள் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படையினர் ஹோலி கொண்டாடினர். வங்கதேச படையினரும் இந்திய வீரர்களோடு சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com