இந்திய வானிலை மையம்புதியதலைமுறை
இந்தியா
150ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்!
வானிலை முன்னறிவிப்புகளையும், இயற்கை சீற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளையும் வெளியிடும் அரசு நிறுவனமான இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் 150 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளையும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளையும் வெளியிடும் அரசு நிறுவனமான இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் 150 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
மனித வாழ்வில் பல அடிப்படையான விஷயங்களைத் தீர்மானிப்பதில் வானிலை முக்கியப்பங்கை வகிக்கிறது. வெயில், மழை, குளிர் ஆகிய தொடர்பான கணிப்புகளையும், இயற்கை சீற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளையும் வெளியிடும் இந்திய வானிலை ஆய்வு மையமானது இந்த மாதம் 15ம் தேதி 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1875ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இந்த மையம் தொடங்கப்பட்டது. 1878 இந்திய வானிலை ஆய்வு மையம் தினசரி வானிலை அறிக்கையை வெளியிடத்தொடங்கியது ஒரு மைல்கல் தருணம். இது குறித்து மேலும் விரிவாகத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.