இந்தியா
வாழ்த்து சொல்ல குவிந்த மக்கள்.. திக்குமுக்காடிய நடராஜன் ! போட்டோ ஆல்பம்.!
வாழ்த்து சொல்ல குவிந்த மக்கள்.. திக்குமுக்காடிய நடராஜன் ! போட்டோ ஆல்பம்.!
ஆஸ்திரேலியாவிலிருந்து சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை குதிரை பூட்டிய சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர் அவரது சொந்த ஊர் மக்கள்.
நடராஜனை வரவேற்க வாசலில் போடப்பட்டுள்ள மா கோலம்.
நடராஜனுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்.
தேசிய கொடியை உயர்த்தி பிடித்துள்ள நடராஜன்.
வாசமுள்ள ரோஜா பூ மாலை நடராஜனுக்கு.
வெற்றி!
நடராஜனுக்கு வாழ்த்து சொல்ல வந்திருந்த மக்கள்!
வெற்றி சரித்திரம்!
சக வீரர்களுடன்...