எவரெஸ்டில் ஏறிய இளைஞர் பலி

எவரெஸ்டில் ஏறிய இளைஞர் பலி

எவரெஸ்டில் ஏறிய இளைஞர் பலி
Published on

எவரெஸ்ட் மலையேறி சாதனை புரிந்த இந்திய இளைஞர் அங்கிருந்து திரும்பும்போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மோரதாபாத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை மேற்கொண்டு சுமார் 8,848 மீட்டர் உயரத்தை அடைந்து கடந்த சனிக்கிழமையன்று சாதனை படைத்தார். பின்னர், அங்கிருந்து திரும்பிய அவர், வரும் வழியில் காணாமல் போனார். இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவர் எவரெஸ்ட் மலையில் உள்ள பால்கனி என்ற இடத்திலிருந்து 150 முதல் 200 மீட்டர் ஆழத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com