89ஆம் ஆண்டு விழா - ஹிண்டன் விமானப்படை தளத்தில் வீரர்கள் சாகசம்

89ஆம் ஆண்டு விழா - ஹிண்டன் விமானப்படை தளத்தில் வீரர்கள் சாகசம்
89ஆம் ஆண்டு விழா - ஹிண்டன் விமானப்படை தளத்தில் வீரர்கள் சாகசம்
Published on

விமானப்படையின் 89வது தினத்தையொட்டி விமானப்படையினர் விமானங்களில் சாகசம் நிகழ்த்தினர். 

இந்திய விமானப்படை தினத்தையொட்டி டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் விமானப்படை வீரர்கள் வானில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். சிறப்பு அணிவகுப்பும் நடைபெற்றது. இந்தியாவின் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் என பலதரப்பட்ட விமானங்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டது. மேலும் ரஃபேல் உள்ளிட்ட நவீன விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் கலந்துகொண்டன. குறிப்பாக, 1971ஆம் ஆண்டு போருக்கு முன் பயன்படுத்திய விமானங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஆளில்லா விமானங்களும்கூட இந்த நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டு இந்திய விமானப்படையின் பலத்தை வீரர்கள் வானில் அரங்கேற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com