"இலங்கையில் இந்தியா முதலீடு செய்யும்" - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

"இலங்கையில் இந்தியா முதலீடு செய்யும்" - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

"இலங்கையில் இந்தியா முதலீடு செய்யும்" - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பொருளாதார மாநாட்டில் காணொளி வாயிலாகப் பங்கேற்ற அவர், அண்டை நாட்டுக்கு கைகொடுப்பதில் இந்தியாவின் தன்மையை வெளிப்படுத்தும் நேரம் இது என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு கடனாக வழங்குவதோடு அல்லாமல் அங்கு முதலீடு செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறிய ஜெய்சங்கர், இதுவே தற்போது இலங்கைக்கு அவசியமானது என்பதால், அதை இந்தியா செய்யும் என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com