\
பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு

பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு

பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு
Published on

பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்று வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் நாட்டின் பால் உற்பத்தி 16,356 கோடி லிட்டராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 2,755 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் 755 கோடி லிட்டராக பால் உற்பத்தி இருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com