\
ஆன்லைன் நீதிமன்றம்
ஆன்லைன் நீதிமன்றம்முகநூல்

இந்தியாவிலேயே முதன்முறையாக... 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம்! எங்கே தெரியுமா?

இந்தியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம் கேரள மாநிலம் கொல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம் கேரள மாநிலம் கொல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடியே மனுக்களை தாக்கல் செய்யவும், வழக்குகள், சம்மன்களின் நிலை குறித்து அறியவும், வாய்தாக்களுக்கு முறையிடவும் முடியும். வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகி வாதங்களையும் முன்வைக்கலாம்.

ஆன்லைன் நீதிமன்றம்
உ.பி. இடைத்தேர்தல் | பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த பட்டியலின பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முதற்கட்டமாக செக் மோசடி வழக்குகள் தொடர்பான சேவைகள் இதில் வழங்கப்படவுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com