INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? இன்றைய கூட்டத்தில் என்ன நடக்கும்?

இன்று மும்பையில் நடைபெறும் INDIA கூட்டணி கூட்டத்தில், இக்கூட்டணியின் லோகோ இறுதிசெய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் யாரென முடிவுசெய்யப்படுமென சொல்லப்படுகிறது. மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் அசோக் ஜவான் இதை உறுதிபடுத்தியுள்ளார். முழு தகவல்களை வீடியோவில் காண்க!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com