குழந்தைகளே இந்தியாவின் புதிய தலைவர்கள்: வானொலியில் மோடி உரை

குழந்தைகளே இந்தியாவின் புதிய தலைவர்கள்: வானொலியில் மோடி உரை

குழந்தைகளே இந்தியாவின் புதிய தலைவர்கள்: வானொலியில் மோடி உரை
Published on

குழந்தைகளே புதிய இந்தியாவின் தலைவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மன் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் என்றும் இளமையாக இருப்பதற்கு யோகா உதவுவதாக தெரிவித்தார். அதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டார். குழந்தைகளே புதிய இந்தியாவின் தலைவர்கள். உலகத்திற்கு இந்தியா அமைதியை பறைசாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com