\
வண்ணங்களில் மின்னிய இந்தியாவின் நுழைவாயில்

வண்ணங்களில் மின்னிய இந்தியாவின் நுழைவாயில்

வண்ணங்களில் மின்னிய இந்தியாவின் நுழைவாயில்
Published on

சுதந்திரதினத்தை முன்னிட்டு மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் எனப்படும் ‘கேட்வே ஆப் இந்தியா’ ஒளிரூட்டப்பட்டது.

தேசிய கொடியில் உள்ள வண்ணங்களில் இந்த நுழைவாயில் ஒளிர்ந்ததை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேட்வே ஆப் இந்தியா’ இரவு வேளையில் மின்னியது காண்போரைக் கவர்ந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com