இந்தியா
அடுத்தக்கட்ட நகர்வு என்ன? ’இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் புதிய முடிவு
I-N-D-I-A கூட்டணியின் அடுத்த பொதுக் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம் போபல் நகரில் அக்டோபர் முதல் வாரம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
