இந்தியா
இந்தியா: 15 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு
இந்தியா: 15 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14, 83,156, ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,445 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,52,743 ஆக அதிகரித்துள்ளது. 4,96,988 பேர் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 47,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 654 பேர் கோரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.