\
பிரிட்டனுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா

பிரிட்டனுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா

பிரிட்டனுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்கள் ரத்து - ஏர் இந்தியா
Published on

வரும் 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியாவை பிரிட்டன் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com