\
இந்தியா- ஆஸ்திரேலியா அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை

இந்தியா- ஆஸ்திரேலியா அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை

இந்தியா- ஆஸ்திரேலியா அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
Published on

இருநாட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் MARISE PAYNE மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோரை அதிகாரிகள் வரவேற்றனர். நாளையதினம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் MARISE PAYNE-யும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பீட்டர் டட்டனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com