பாலிவுட்டில் பரபரப்பு... டாப்ஸி,  அனுராக் காஷ்யப்  வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

பாலிவுட்டில் பரபரப்பு... டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

பாலிவுட்டில் பரபரப்பு... டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
Published on

பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி ரெய்டு பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com