\
கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு - ராகுல்காந்தி

கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு - ராகுல்காந்தி

கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு - ராகுல்காந்தி
Published on

பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

60 லட்சம் எஸ்.சி, எஸ்.டி, மாணவர் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜக/ ஆர்.எஸ்.எஸ் - ன் இலக்காக உள்ளது என தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com