நவம்பரில் கொரோனா உச்சமா? - ஐ.சி.எம்.ஆர். மறுப்பு

நவம்பரில் கொரோனா உச்சமா? - ஐ.சி.எம்.ஆர். மறுப்பு

நவம்பரில் கொரோனா உச்சமா? - ஐ.சி.எம்.ஆர். மறுப்பு
Published on

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 3,32,424 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com