இந்தியா
"மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி
"மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக நரேந்திரமோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “டாக்டர் மன்மோகன் சிங் ஜி நல்ல உடல் நலம் பெறவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்