இந்தியா
வன்முறையால் என் உறவுகளை இழந்திருகிறேன்” ராகுல்காந்தி உருக்கம்.
வன்முறையால் என் உறவுகளை இழந்திருகிறேன்” ராகுல்காந்தி உருக்கம்.
வன்முறையை இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அதற்கு எதிராக குரல் எழுப்புவோம். இந்த யோசனையின்படி எல்லோரும்கூடி மனிதநேயத்தை முன் நோக்கி எடுத்து செல்வோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட அவர் “நான் என் தந்தையை இழந்திருக்கிறேன்.வன்முறையால் என் பாட்டியை இழந்திருக்கிறேன். நான் சிங் சமூகத்தினரை நேசிக்கிறேன். ஆனால் நீதிக்காகவே நான் சண்டையிடுகிறேன். நாம் எல்லோரும் வன்முறைக்கு எதிரானவர்கள். அப்படி இல்லாதவர்களை கடுமையாக நான் கண்டிக்கிறேன்” என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்