மக்களவைத் தேர்தல்: மகாராஷ்ட்ரா, மணிப்பூர், நாகாலாந்து தேர்தல் களம் எப்படி இருக்கு? - நேரடி தகவல்

மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாட்டின் முளை முடுக்கெல்லாம் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதை நேரயாக பதிவு செய்கிறது புதியதலைமுறை
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com