கட்சியினரின் வார் ரூம் எப்படி செயல்படுகிறது? நேரடி விளக்கம்

தேர்தல் நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் கட்சிகளுடைய திட்டமிடல்களும் மாறி வருகிறது. அப்படி தற்போதைய தேர்தல் களத்தில் தவிர்க்க முடியாதது WAR ROOM கலாசாரம். இதில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் WAR ROOM செயல்பாடு பற்றி பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com