கனமழையால் முழுவதும் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு: தெலங்கானா முதல்வர்

கனமழையால் முழுவதும் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு: தெலங்கானா முதல்வர்

கனமழையால் முழுவதும் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் இழப்பீடு: தெலங்கானா முதல்வர்
Published on

"கடந்த 100 ஆண்டுகளில் ஹைதராபாத்தில்  இந்த அளவுக்கு கனமழை பெய்ததில்லை” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.

தற்போது பெய்த கனமழையால் முற்றிலுமாக சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும், ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு 50,000ரூபாய் உதவி கிடைக்கும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் வெள்ள பாதிப்புகள் காரணமாக தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் 10,000 ரூபாய் உதவி வழங்கப்படும். மேலும் "கடந்த 100 ஆண்டுகளில் ஹைதராபாத்தில் இவ்வளவு கனமழை பெய்யவில்லை" என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com