\
பீட்டாவின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு: மத்திய அரசு ஆலோசனை

பீட்டாவின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு: மத்திய அரசு ஆலோசனை

பீட்டாவின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு: மத்திய அரசு ஆலோசனை
Published on

பீட்டாவின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பீட்டாவுக்கு தடை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலுவான கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பீட்டாவின் வரவு, செலவுக் கணக்குகளை ஆராய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் பீட்டா அமைப்பு மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com