\
டெல்லியில் நில அதிர்வு :  ஹரியானாவில் 4.6 ரிக்டர் அளவு..!

டெல்லியில் நில அதிர்வு : ஹரியானாவில் 4.6 ரிக்டர் அளவு..!

டெல்லியில் நில அதிர்வு : ஹரியானாவில் 4.6 ரிக்டர் அளவு..!
Published on

ஹரியானாவில்  4.6 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.  ஹரியானாவிலும்  இந்த நில அதிர்வுப் பதிவாகியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனாவால் டெல்லி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில அதிர்வு ஏற்பட்டிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com