’விளைச்சல் அதிகம், விலை குறைவு’- தக்காளியை சாலையில் வீசிச்சென்ற அவலம் - வேதனையில் ஆந்திர விசாயிகள்!

ஆந்திராவில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விரக்தியடைந்த விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளியை சாலையில் வீசிச்சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com