டெல்லியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் மரங்கள் விழுந்து வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com