வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?
Published on

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, கடனுக்கான வட்டியை கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பெறப்படும் கடனுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக கடன் வட்டியை ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய கால் சதவிகித வட்டி உயர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி அதிகரிக்கவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com