இந்தியா
அப்போ இல்ல.. இப்போ இல்ல.. எப்பவும் தோனிதான்! டிரெண்டாகும் #DhoniForLife
அப்போ இல்ல.. இப்போ இல்ல.. எப்பவும் தோனிதான்! டிரெண்டாகும் #DhoniForLife
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் நமக்கு எப்போதுமே என சொல்லி ரசிகர்கள் #DhoniForLife என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் இந்த ஹாஷ்டேக் இப்போது வைரலாகி உள்ளது.
இதில் தோனியின் அருமை,பெருமைகளை ட்வீட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
இந்திய கிரிக்கெட் தொடங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் வரையிலான அவரது பங்களிப்பை குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இப்போ இல்ல அப்போ இல்ல எப்பவுமே தோனி தான் சொல்கின்றனர் ரசிகர்கள்.
சிலர் எதிர்வரும் டொமெஸ்டிக் சீசனிலும், 2021 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாட வேண்டுமென அன்புகட்டையிட்டு வருகின்றனர்.
அதில் சில…