நாட்டு மக்களை உளவு பார்க்க தொழில்நுட்ப கருவிகளை வாங்கியிருக்கிறதா மத்தியஅரசு?- ஆழ்கடலில் அதிர்ச்சி

நாட்டு மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிய நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தொழில்நுட்ப கருவிகளை வாங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. Financial Times நாளிதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com