பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!
பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

உலகம் முழுக்க 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Wishing you a happy 2021!

May this year bring good health, joy and prosperity.

May the spirit of hope and wellness prevail.
— Narendra Modi (@narendramodi) January 1, 2021

”2021 ஆம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்” என்று உற்சாகமுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com