\
இந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள் 

இந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள் 

இந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள் 
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்தநாளை டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். அக்கட்சியின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரி நள்ளிரவில் இந்தியா கேட் முன் பிரமாண்ட லட்டு வைத்து தொண்டர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-யை நீக்கம் செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் லட்டில் எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா தொண்டர்கள் பொதுமக்களுக்கும் லட்டு வழங்கி மகிழ்ந்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com