\
ஹஜ் பயணம்: மெக்காவில் கூடிய 20 லட்சம் இஸ்லாமியர்கள்!

ஹஜ் பயணம்: மெக்காவில் கூடிய 20 லட்சம் இஸ்லாமியர்கள்!

ஹஜ் பயணம்: மெக்காவில் கூடிய 20 லட்சம் இஸ்லாமியர்கள்!
Published on: 

ஹஜ் புனிதப் பயணத்தின் முதல் நாளான நேற்று சுமார் 20 லட்சம் இஸ்லாமியர் மெக்காவில் திரண்டனர். 

சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் பங்கேற்ற அவர்கள், தங்களது புனிதக் கடமைகளைத் தொடங்கினர். இந்த ஆண்டு பாதுகாப்புப் பணிக‌ளுக்காக சுமார் ஒரு லட்சம் வீரர்கள் மெக்காவில் குவிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் கேமரா, நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமான மருத்துவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com