இந்தியா
இலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
இலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
(கோப்பு புகைப்படம்)
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வடமேற்கு பகுதியில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டை யார் நடத்தினர் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.