குஜராத்: வாயு கசிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

குஜராத்: வாயு கசிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு
குஜராத்: வாயு கசிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்று அதிகாலையில் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். வாயு கசிந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Gujarat: Six people died and 20 others were admitted to the civil hospital after gas leakage at a company in Sachin GIDC area of Surat early morning today, says hospital&#39;s In Charge Superintendent, Dr Omkar Chaudhary <a href="https://t.co/HVnH9CZHYl">pic.twitter.com/HVnH9CZHYl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1478914949812420610?ref_src=twsrc%5Etfw">January 6, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com