குஜராத்: நவராத்திரி விழாவில் பாரம்பரியம் மிக்க கர்பா நடனமாடி அசத்திய பி.வி.சிந்து!

குஜராத்: நவராத்திரி விழாவில் பாரம்பரியம் மிக்க கர்பா நடனமாடி அசத்திய பி.வி.சிந்து!
குஜராத்: நவராத்திரி விழாவில் பாரம்பரியம் மிக்க கர்பா நடனமாடி அசத்திய பி.வி.சிந்து!

பேட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குஜராத்தில் பாரம்பரிய நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவராத்திரியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பி.வி. சிந்து உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேடையில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. அப்போது, இசைக்கு ஏற்றவாறு குஜராத் மக்களின் பாரம்பரிய கர்பா நடனமாடி பி.வி.சிந்து அசத்தினார். பி.வி.சிந்துவுடன் சக வீராங்கனைகளும் நடனமாடினர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/StVZ8fRdD8w" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com