ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : காஷ்மீரில் பரபரப்பு

ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : காஷ்மீரில் பரபரப்பு
ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : காஷ்மீரில் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் எறிந்த கையெறி குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் எறிந்த கையெறி குண்டுகள் சாலையில் மோதிய  வெடித்ததில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர். பாரமுல்லாவிலிருந்து ஸ்ரீநகருக்கு நகர்ந்து கொண்டிருந்த கான்வாய் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதாக  அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன, இப்போது இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com