\
ஓபிசி பட்டியலை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்: 127வது திருத்த மசோதா தாக்கல்

Published on

ஓபிசி பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு 127ஆம் பிரிவின் சட்டதிருத்த மசோதாவை மத்திய அமைச்சர் விரேந்திர சிங் தாக்கல் செய்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com