\
சொந்த தேவைக்கு ஆம்புலன்ஸை பயன்படுத்திய டாக்டர்

சொந்த தேவைக்கு ஆம்புலன்ஸை பயன்படுத்திய டாக்டர்

சொந்த தேவைக்கு ஆம்புலன்ஸை பயன்படுத்திய டாக்டர்
Published on: 

அவசர தேவைக்காக பயன்படுத்த வேண்டிய ஆம்புலன்ஸை, மருத்துவர் ஒருவர் சொந்த தேவைக்காக பயன்படுத்திய அவலம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் ரவி என்ற மருத்துவர் தன்னுடைய சொந்த கிளினிக்கில் உள்ள மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸை பயன்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com