துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல் ஆளுநர்-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல் ஆளுநர்-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல் ஆளுநர்-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 14-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மாநாடு.. ஆளுநர்களின் மீறல்கள் தடுக்கப்படுமா? ' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

Babu Mohamed

எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மாநாடு ஆளுநர்களின் மீறல்களுக்கு சட்ட முடிவுபடும்.

கலைச்செல்வன்

ஒரு சின்ன நீட் தேர்வையே தடை செய்ய முடியல... 12 முதல்வர்களுக்கு கடிதம் எழுதியும் ஒரு சின்ன பதில் கூட வாங்க வழியில்ல

ஆனந்த்

2024 வரை தடுக்க முடியாது!

Suresh

பொம்ம ஆளுநர் இருந்தால் மாநில முதலமைச்சர்கள் சொத்து சேர்த்து விடுவார்கள். துப்பாக்கி தோட்டாவிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல் ஆளுநர் இருந்தால் அப்ப அப்ப குத்திக்கிட்டே இருக்கணும். மாநில முதலமைச்சரை திருடாமல் நாட்டு மக்களுக்கு ஒழுங்கா சேவை செய்வா. ஐந்து வருடத்திற்கு காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் பொம்மை ஆளுநர் மட்டும்தான் உட்கார்ந்திருக்கிறது வரலாற்றில் அப்புறம் எப்படி நாட்டுல எம்எல்ஏ முதலமைச்சர்கள் சொத்து சேர்க்காமல் இருப்பார்கள்.

sweathkumar_2

Definitely it has to be done! We need to take some action india is going on wrong path!!

இதையும் படிக்கலாம்: ‘எதையும் செய்யாத மோடி வெற்றி பெறுவோம் என்பது வேடிக்கை‘ -வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com