அக்.15 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

அக்.15 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

அக்.15 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி
Published on

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகளுடன் 5-ஆம் கட்ட பொதுமுடக்கத்தை அக்டோபர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு 5-கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com