இந்தியா
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 15 இடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாமல்லபுரம், தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களும் அடங்கும்.